“என்னை அந்த நடிகரின் பெட்ரூமில் தனிமை படுத்துங்க” – அப்போதான் எனக்கு வசதியாக இருக்கும்!!! கொரோனவால் அட்டகாசம் செய்யும் பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே!

1657

அட என்னங்க இந்த கோரோனாவை விட இந்த இளம் நடிகைகள் இணையத்தில் செய்யும் செயல்கள் நம்மை ஆச்சர்யத்திற்கு தள்ளுகிறது. பல சீரியல் நடிகைகளும் இளம் நடிகைகளும் இந்த லாக்டவுனை பயன்படுத்தி பல போடோஷூட் நிகழ்வுகலையில் டிக் டாக் பாடல்களுக்கு நடனமாடியும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். இப்படி பல சீரியல் நடிகைகளும் சினிமா பிரபலங்களும் ரசிகர்கள் தன்னை என்றும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இப்படி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்,

இப்படி இது போதாதென்று பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் செய்திர்க்கும் செயல் ரசிகர்களை சிரிக்க வைப்பதா இல்லை கோபபட வைப்பதா என்ற அளவிற்கு இருக்கிறது. அந்த இளம் நடிகை தெலுங்கில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழில் கூட பல பாடல்களுக்கு குத்தாட்டம் ஆடி இருக்கிறார். இப்படி இருக்க பல நாட்களாகவே லாக்டவுனில் வீட்டில் அடங்கி இருந்த நடிகர் தற்போது சினிமா வேலையாக வெளிநாடு சென்றிருக்கிறார்,

கடந்த வாரம் மீண்டும் ஊர் திரும்பிய அவரை விமான நிலையத்தில் அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர், அதனை கொஞ்சம் கூட காதில் போட்டுகொல்லாத நடிகை மீண்டும் ஹைதராபாத்தில் ஊர் சுற்ற கிளம்பி உள்ளளர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினரும் திரையுலகினரை சேர்ந்தவர்களும் இவர் என்ன இப்படி செய்து செய்து வருகிறார் என இவரை புறக்கணித்து வந்தனர்.

பின்னர் மீண்டும் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு நிருபர் கேட்ட கேள்வுக்கு ஏன் உங்களை புறக்கநிக்கிரார்களே நீங்கள் இரண்டு வாரத்திற்கு உங்களை தனிமை படுத்தி கொள்ளலாமே என்ற கேள்விக்கு கடுப்பான இவர் ” வேண்டுமென்றால் அந்த நடிகருடன் என்னை என்னை தனிமை படுத்தி விடுங்கள் நான் அவரை பார்த்து கொண்டே இருப்பேன் அது தன எனக்கு வசதியா இருக்கும் என கொண்டளாக பதிலளிதுல்ல்ளார்” இவர் ஏற்கனவே பல நிக்ளல்வுகளில் அந்த நான்கெழுத்து நடிகர்தான் எனது விருப்பம் என அடிக்கடி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here