அடேங்கப்பா அப்படியே கீர்த்தி சுரேஷ் மாறி இருகாங்க ??யாருமா நீ !!அதிர்ச்சியான ரசிகர்கள் !!வீடியோ உள்ளே !!

680

தமிழ் சினிமாவின் தற்போதைய் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது சினிமா பயணத்தை சிறு வயதில் இருந்தே ஆரம்பித்துள்ளார்.அவர் குழந்தை நட்சத்திரமாக பைலட்ஸ் என்னும் படத்தின் மூலம் அறிமிமுகமகினார்.பின்பு அப்படியே படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான கீதாஞ்சலி ஆகும்.இவர் தமிழ்லில் இது என்ன மாயம் என்னும் விஜய் இயக்கிய இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமாகினார்.அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

பின்பு தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் அதற்கு பின்பு பைரவா, ரெமோ, சர்கார், சண்ட கோழி 2 படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.அதில் தெலுங்கு சினிமா துறையில் நடித்து வெளியான மகாநதி மூலம் பல விருதுகளை தட்டி சென்றார்.அந்த படத்தின் மூலம் இவர் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ஆனா ரஜினி காந்த அவர்களுடன் இணைந்து அண்ணாதே என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் [பெண் ஒரு டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் இவர் கீர்த்தி சுரேஷ் போல அச்சு அசலாக அப்படியே இருகாங்க என அந்த வீடியோவை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள் .மேலும் அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த காணொளி கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here