பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் வெற்றியாளரை அறிவித்தது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் அனைவரும் நன்றாக மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளனர் .
ரைஸா வில்சன் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளராக பங்கு பெற்று அதில் மக்களிடத்தில் நல்ல பெயரை பெற்றார்.இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் தூங்கிகொண்டே தான் இருப்பார்.இவர் பிக் பாஸ்யில் நாய் ஒன்று போட்டியளர்கள் தூங்கினால் அது குலைக்கும் அதை திட்டி திட்டி மக்களிடம் ஒரு விளையாட்டு பிள்ளை என்று பெயர் வாங்கியவர்.
இவர் தற்போது பல படங்களில் மற்றும் நிகழ்சிகளில் பிஸியாக இருக்கும் தருவாயில் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிடுவது வழக்கம் .இவர் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் உடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் மற்றும் தனுஷ ராசி நேயர்களே என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் டேடிங் பற்றி கேட்டுள்ளார்.அந்த ரசிகர் உங்களை விட 7வயது குறைவான நடிகரை அல்லது பையனை டேடிங் செய்வீர்களா என்று கேட்டார்.அதற்கு ரைஸா காதல் என்பது வயதை பார்த்து வருவதில்லை என்ற பதிலை கூறியுள்ளார்.யார் கூட வேண்டுமானலும் டேடிங் செய்வேன் என்று கூறியுள்ளார்.