“ஆசிட் முட்டையை அடிச்சா தான் சரி பட்டுவருவா “பிகில் பட நாயகியை மிரட்டிய நபர்!! பதிலடி கொடுத்து ரேபா மோனிகா !!அதிர்ச்சியான ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே !!

1273

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவரை அவரது ரசிகர்கள் செல்லமாக தளபதி விஜய் என்று அழைப்பார்கள்.மேலும் நடிகர் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாது ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர்.இவர் நடித்து படங்கள் வெளியகினால் போதும் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவை போல கொண்டாடி வருவார்கள்.

Actress Reba monika pics

நடிகர் விஜய் அவர்கள் அட்லி இயக்கத்தில் நடித்து 2019ஆம் ஆண்டு வெளியான படம் தான் பிகில்.இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்ஆனா படமாகும்.பிகில் படத்தில் பல தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் புது முக நடிகைகள் என பலர் நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

Actress Reba monika pics

இந்த படத்தில் துணை நடிகையாக மற்றும் கால் பந்து ஆட்ட வீராங்கனையாக நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா .இவர் தமிழ் சினிமாவில் இந்த ஜருகுண்டி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார்.

Actress Reba monika pics

நடிகை ரேபா மோனிகா அவர்கள் பிகில் படத்தில் ஒரு பெண்ணின் மேல் ஆண் ஆசிட் முட்டையை அடித்து அதில் இருந்து மீண்டும் வரும் கதாபாத்திரத்தில் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.அந்த கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் நடிகை ரேபா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.

Actress Reba monika pics

இவர் அவ்வபோது தனது ரீசண்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருபவர்.மேலும் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றிற்கு ரசிகர்கள் ஒருவர அவதுரக கமெண்ட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.அதில் ரேபா முகத்தில் இன்னொரு அசிட் முட்டையை அடிக்குமாறு பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட நடிகை அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.நடிகையின் ரசிகர்கள் அந்த நபரை அசிங்கமாக திட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here