“நீங்களும் இப்படி பண்ணுவீங்கனு எதிர் பாக்கல” எருமசாணி ஹரிஜா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஓட்டித்தள்ளும் ரசிகர்கள்!! தீயாய் பரவி வரும் புகைப்படம்!!

3145

சினிமா துறையில் அறிமுகமாகி அதில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மக்களிடையே பெரும் பிரபலமாகி விடுகிறார்கள்.மேலும் ஒரு படத்தில் நடித்து அதன் மூலமாகவே அவ்வாறு ரசிகர்களை பெற முடியும்.அனால் தற்போது நடிக்கும் ஆசை உள்ளவர்கள் தங்களது நடிப்பு திறமைகளை பல செயலிகளின் உதவியால் நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் மக்களிடையே பிரபல செயலியாக இருந்து டிக் டாக் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறார்கள்.

இந்நிலையில் யூடுப் என்னும் மக்கள் அனைவரும் அன்றாடம் உபயோகிக்கும் அந்த செயலியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஹரிஜா.இவர் எருமசாணி என்னும் யூடுப் சேனல் ஒன்றில் நடித்து  வந்த இவர் மக்களிடையே பெரிதும் பிரபலமானார்.மேலும் இவருகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.

நடிகை ஹரிஜாவும் அவருடன் இணைந்து நடித்து விஜயும் தங்களது  காமெடி நடிப்பால் வெகுவாக மக்களை கவர்ந்தார்கள்.மேலும் இவருக்கு அதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் நடிகை ஹரிஜா அவர்களுக்கு அவரது காதலாரண அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் வெகு விமர்சியாக நடை பெற்றது.இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகை ஹரிஜா அவர்கள் எருமசாணி சேனலில் இருந்து விலகினார்.இவர் தற்போது ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது என்ற ஒரு படத்தில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.அண்மை காலமாக நடிகைகள் தங்களது சமுக வலைத்தளங்களில் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.நடிகை ஹரிஜா அவர்கள் தற்போது போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் ஹரிஜாவை ஒட்டி தள்ளி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here