பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் சித்ரா மற்றும் குமரன் இருவருக்கும் சண்டையா !!-போட்டு உடைத்த குமரன் !!

1476

தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இதில் சித்ரா அவர்கள் தொகுப்பாளினியாக இருந்து பின்பு சீரியல் காதபத்திரங்கள் நடிக்க ஆரம்பித்தார்.விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் முல்லை மற்றும் கதிர் என்ற கதாப்பத்திரத்தில் நடித்து வருகிறார்கள் .

சித்ரா மற்றும் குமரன் இருவருக்கும் இடையில் சிறு கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.அதை அறிந்த ரசிகர்கள் இவர்கள் இருவர்கிடையே பிரச்சனை உள்ளதாகவும் அதை அவர்கள் மறைப்பதாகவும் மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதை தொடர்ந்து குமரன் மற்றும் சித்ரா அவர்கள் அதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்கள்.

அதில் எங்கள் இருவருக்கும் இடையே சில மன வருத்தங்கள் தான் உள்ளது.நீங்கள் நினைக்கும் படி வேறு எந்த பிரச்னையும் இல்லை என்று தெளிவாக அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

வீடியோ கீழே உள்ளது !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here