அந்தரத்தில் தொங்கியபடி மனைவிக்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் – வெளிவந்த புகைப்படம்!! கிண்டலடிக்கும் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1461

தமிழ் சினிமாவில்pஒதுவாக சினிமாவில் ஹீரோ ஹீரோயின்கள் பிரபலாம் ஆகிறார்களோ இல்லையோ அந்த திரைப்படங்களில் வரும் இதர கதாபாத்திரங்கள் அவ்வபோது மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறது. இந்த கதாபாத்திரங்கள் அதன்பின்பு இந்த பெரும் புகளினாலும் பல படங்களில் நடிக்க தொடங்கிவிடுகின்றனர், இப்படி ஆரம்பத்தில் டிவி தொலைக்காட்சிகளிலும் மாடல் நிகழ்சிகளிலும் கலந்துகொண்டவர் தான் கணேஷ் வெங்கட்ராமன். அதன் பின்பு திரைத்துறையில்  வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்பு உன்னைப்போல் ஒருவன் தனி ஒருவன் தொடரி போன்ற படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முகம் தெரிந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிரா. இவர் சின்னத்திரை பிரபலமான நடிகை நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவராவர்.

கணேஷ் வெங்கட் கடந்த பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபெற்று மக்களுக்கு பிடித்த போட்டியாளராக அனைவராலும் கருதபட்டார். இவர் ஒரு முட்டைக்கு போட்ட போட்டி அணைத்து ரசிகர்களையும் ஈர்க்க வைத்தது எனவே கூறலாம.இப்படி இருக்க இருவரும் இந்த லாக்டவுனியில் வீடுகளிலேயே தனது குழந்ற்ற்ஹைகளுடன் நாட்களை களித்தனர்.

இப்படி இருக்க திடிரென இருவரும் பங்கி ஜம்ப் செய்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ” அந்த நாட்களை நாங்கள் மிஸ் செய்வதாக கூறி அந்த போகிப்படத்தை பகிர்ந்துள்ளார்.. அந்த புகைப்படத்தில் இருவரும் முத்தம் கொடுத்து கொண்டு பங்கி ஜம்ப் செய்துள்ளார், இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here