லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வேண்டாம் என்று சொல்லிய பிரபல இயக்குனர் – பல வருடங்கள் கழித்து வெளிவந்த தகவல் !!

1041

நயன்தாரா பல ரசிகர்களின் இதயத்தில் இன்னும் கனவு கன்னியாக இருப்பவர் .தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு காலடி பதித்தவர்.இவரை செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்று அழைப்பார்கள் .நயன்தாரா தமிழ்லில் நடித்து வெளியான முதல் படம் ஐயா அந்த படம் முதல் பல முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் வெற்றி படமாக தான் இருந்தது.

நயன்தாரா அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.இவரின் வளர்ச்சியை கண்டு அனைவரும் வியந்துபோனார்கள்.இவரது ஆரம்பா காலத்தில் அதவது பல வருடத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் கெளதம் மேனன் அவர்கள் தன்னுடைய படத்திற்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் பிரபல நடிகர் சிம்புவின் நண்பர் மற்றும் காமெடி நடிகர் விடிவி கணேஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தற்போது கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here