ஆரம்ப காலம்ந்தகளில் இருந்தே பொதுவாக திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் மீது விமர்சனங்களும், கருத்துக்களும் வருவது என்பது சகஜமான ஒன்றுதான். இபப்டி நடிகர் நடிகைகளும் என செய்தாலும் சரி அவர்கள் நின்னால் விமர்சனம் நடந்தால் விமர்சனம். இப்படி குறிப்பாக இந்த விமர்சனங்கள் ப்ர்ரும்பாலும் இளம் நடிகர் நடிகைகள் மீதோ அல்லது வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் மீதோ தான் வைக்கப்படும் ஏனெனில் ரசிகர்களிடமும் அவர்களை பற்றிதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

இப்படி அதேபோல தற்போது சின்னத்திரை நடிகைகள் நாளுக்கு நாள் அதிகம் பிரபலமாக பிரபலமாக அவர்களின் ரசிகர் பட்டாளமே அதிகரித்துகொண்டே இருக்கிறது. இப்படி பல படங்களில் நடித்த நடிகைகளுக்கு கூட இவ்வளவு பெரும் புகழும் வராது ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பளிநியாகவோ அல்லது பிரபலமான சின்னத்திரை சீரியல் தொடரில் நடித்திருந்தாலோ போதும் மக்கள் மத்தியில் அவ்வளவு பெயரும் புகழும் வந்து விடுகிறது என்றே சொல்லலாம், ஏனெனில் தற்போது சின்னத்திரை அந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

இப்படி ஏற்கனவே பல தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்தாலும் பல வருடங்கள் கழித்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அன்டிதிருந்தார் சித்ரா. இப்படி இந்த சீரியலை ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்க காரணம் இந்த சீரியலில் வரும் இரண்டு கதாபத்திரங்கள் மில்லை மற்றும் கதிர். இப்படி இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்கள் சித்ரா மற்றும் குமரன்.

இப்படி சித்ரா கடந்த வாரம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலமானார். இப்வறது மறைவிற்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் . சித்ராவின் கணவர் ஹெமாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனால் ஹெமாந்தின் தந்தை நேரில்சென்றும் பார்க்க முடியாததால் மனமுடைந்த அவர் செய்தியாளர்களுக்கு அவர் பக்கமும் கேட்கவேண்டும் என மனு கொடுப்பதாக இகூறி இருந்தார். இப்பத் இன்த புகார் மனுவில் கூறியதாவது நடிகை சித்ரா ஏற்கனவே மூன்று ஆணைகளை காதலித்துள்ளார் அது மட்டுமில்லாமல் அதில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. மேலும் அவருக்கு மது பழக்கம் வேற உள்ளது என பல கேள்விகளையும் மனுவில் எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here