ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் !!அதிர்ச்சியில் திரையுலகம் !!சோகத்தில் ரசிகர்கள் !!

1047

உலக மக்களை தற்போது ஆட்டி படைக்கும் விதமாக மக்களை அச்சுறுத்தி வருங்கின்ர இந்த கொரோன நோயால் பல உயிர் இழப்புகள் நேர்ந்து வருகிறது.மேலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அந்த அந்த அரசாங்கம் மக்கள் கட்டுபடுத்தி வருகிறார்கள்.மேலும்  மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும் மாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார்கள்.

மேலும் இந்நிலையில் மக்கள் ஒரு பக்கம் அதனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வழியில்லாமல் தப்பிச்சு வருகிறார்கள்.இதற்கிடையில் பல முன்னணி நடிகர்களின் மறைவு மேலும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் திரையுலகம் இழந்த நடிகர் இர்பான் கான், சுஷாந்த் சிங்க் போன்ற நடிகர்களின் மறைவால் ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆலகியுள்ளர்கள்.

இந்நிலையில் பிரபல நடிகரான ரஞ்சன் ஷேகல் அவர்கள் உடல் நல குறைவால் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.நடிகர் ரஞ்சன் ஷேகல் அவர்கள் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.இவர் உலக அழகி ஐஸ்வர்யா வுடன் இணைந்து நடித்து வெளியான படமான சர்பஜித் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

மேலும் இவர் பல படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர்.இவருக்கு 36வயதே ஆனா நிலையில் இவர் மரணம் அடைந்தது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.நடிகர் ரஞ்சன் ஷேகல் அவர்கள் ஏற்கனவே சிகிச்சையை வீட்டில் இருந்த படி பெற்று வந்த இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.மேலும் இந்த செய்தியானது தற்போது சினிமா துறை மற்றும் அவரது ரசிகர்களை பெரிதும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here