தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோன காரணமாக பல மக்கள் அந்த நோயில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.மேலும் அந்த நோய் சீனாவில் இருந்து உலக மக்களுக்கு பரவி தற்போது அதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டது வருகின்றனர்.இந்நிலையில் அரசாங்கம் கொரோன பரவாமல் தடுக்க மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் 144தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் அதை கடை பிடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த சமயத்தில் மக்கள் அனைவரும் தங்களுது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள்.அந்த வகையில் அணைத்து துறையும் பாதிப்பானது மட்டுமல்லமல் அந்த துறையில் பனி புரியும் பணியாளர்களுக்கும் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.கொரோனவால் பல மக்களின் வாழ் வதாரம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.
நமது அரசாங்கம் அதை தடுத்து நிறுத்த பல விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது சினிமா துறையையும் முடக்கிய அரசாங்கம் அந்த சினிமா துறையை மையமாக கொண்டு வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.அந்த வகையில் பிரபல ஹிந்தி நடிகரான ஜோவத் ஹைதர் அவர்கள் தற்போது காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மேலும் இவர் தள்ளு வண்டியில் காய்கறி விற்கும் வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் மற்றும் மக்கள் இந்த சமயத்திலும் அவரது உழைப்பை பாராட்டி வருகிறார்கள்.இந்நிலையில் அதை கண்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருவது மட்டுமல்லாமல் அந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.