பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்?? சோகத்தில் திரையுலகினர் அஞ்சலி!! அதிர்ச்சியான ரசிகர்கள் !! – புகைப்படம் உள்ளே!

778

ஒரு படத்தில் காமெடி நடிகர்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தில் அந்த கதைக்கு ஏற்றவாறு காமெடி நடிகர்களை தேர்ந்தெடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள்.அந்த வகையில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் மக்களுக்கு பிடித்த அதாவது மக்கள் மனதில் இடம் பிடிதர்வர்கள் தான் பெரிதும் படத்தில் நடித்து வருவார்கள்.பிரபல ஹிந்தி சினிமா துறையில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜக்தீப்.

இவர் ஹிந்தி சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் கிட்டத்தட்ட 400படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்துள்ளார்.இவர் தனது சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாகபடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இந்நிலையில் மக்களை பெரிதும் ஆச்சுருதி வரும் இந்த கொரோன நோய் மத்தியில் பல சினிமா துறையினரின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் பிரபல நடிகர்களான இர்பான்கான், சுஷாந்த் போன்ற நடிகர்களின் மறைவு பல மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் தற்போது பிரபல காமெடி நடிகரான ஜக்தீஷ் அவர்களின் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.மேலும் சமுக வலைத்தளங்களில் அவருக்கு இணைய வாசிகள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here