சற்றுமுன் பிரபல் இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி?? அதிர்ச்சியான திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

643

நாடு முழுவதும் இந்த கொரோன நோயானது தனது கை வரிசையை காட்டி வருகிறது.அந்த நோயினால் பல மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி பெரும் தற்போது சிகிச்சை பெற்றும் மற்றும் அதனால் பலர் இறந்தும் போயுள்ளர்கள்.மேலும் இந்த நோயினால் பல மக்களின் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.இந்த தற்போது மக்களிடையே எளிதாக பரவ கூடம் என்ற காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்த படி இருகிறார்கள்.மேலும் இந்த தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் பல தளர்வுகளை மக்களுக்காக ஏற்பட்டு அரசாங்கம் கொடுத்துள்ளர்கள்.

மேலும் இந்த நிலையில் பல சினிமா பிரபலங்களின் இறப்பு தற்போது மக்களை இந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியையும்  மற்றும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் பல இளம் நடிகர்களின் இழப்பு பெரும் சோகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனரான நிஷிகாந்த் அவர்கள் ஹிந்தி சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர்.இவர் இயக்கிய படங்கள் ஹிந்தி சினிமா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் இவர் நடிகர் மாதவன் அவர்களை வைத்து இயக்கி வெளியான படமான எவனோ ஒருவன் படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

மேலும் அண்மையில் இயக்குனர் நிஷிகாந்த் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு நுரையீரல் கோளறு காரணமாக பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இதை அறிந்த ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மேலும் அவர் குணமடைந்து வீடு திரும்ப மக்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்காக வேண்டி வருகிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here