லாக்டவுன் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழு மாதங்களை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது இன்னும் இதற்க்கு ஒரு விடிவு காலம் வந்தபாடில்லை, ஏழு மாதங்களாக பொதுமக்களும் சினிமா பிரபலங்களும் உச்சநட்சதிரங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடகின்ற்றனர். இதில் பலரும் பல நட்சத்திரங்களும் கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றானர், இந்திய சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாபட்சனில் தொடங்கி நடிகை ஜெனிலியா தமன்னா வரை பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு இப்பொழுது தான் பல தளர்வுகளையும் அறிவித்து வரும் நிலையில்,
பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான பல தளர்வுகளும் இப்ப்ளுதுதான் வெளிவர இருக்கும் நிலையில் மீண்டும் பட பணிகளையும் சின்னத்திரை தொடர்களும் ஆரம்பிக்க பிரபலங்கள் ஆவளாக இருக்கின்றனர். இப்படி கொரோனா லாக்டவுன் காரணமாக பொதுமக்கள்தான் செலவில்லாமல் திருமணம் செய்கிறார்கள் என்று பார்த்தல் இந்த பிரபலங்களும் ஏதோ பல காரணங்களுக்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். பல சினிமா பிரபலங்களும் சின்னத்திரை நடிகர்களும் கதர் காதலிகளை திருமணம் செய்து கல்லும் செய்தி நாளுக்கு நாள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
இப்படி தமிழில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் தற்போது இந்தி மொழியில் ஏற்கனவே எடுக்கப்பட்ட சீரியல்கள் ரீமேக் செய்யபடுவதுதான் . முன்பெல்லாம் தமிழில் ஒரிஜினல் கதைகளை மட்டுமே கொண்டு சீரியல்கள் எடுக்கப்படும் அனால் இப்பொழுது டப் செய்யபட்டு அப்படியே வெளிவரவும் தொடங்கிவிட்டன.
இபப்டி இந்தியில் தற்போது முன்னணி சீரியலில் நடித்துவரும் நடிகை Niti Taylor. இவர் இதக்கு முன்பு பல மாடல் நிக்ளசிகளில் கலந்து கொண்டு அதான் மூலம் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். நேற்று இவர் வெகுநாள் காதலித்து வந்த காதலரை சத்தமே இல்லாமல் திருமணம் முடித்துள்ளார்.. இதோ திருமண புகைப்படங்கள் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.