கொரோன காரணமாக பணமில்லாமல் தவித்து வரும் பிரபல சீரியல் நடிகை – ரசிகர்களிடம் கெஞ்சி பணம் கேட்கும் நிலை !! அதிர்ச்சியான ரசிகர்கள் !!

2664

உலகையே ஆட்டி படைக்கும் விஷயமான இந்த கொரோன காரணமாக உயிர் சேதங்கள் ஏற்பட்ட வருகின்ற இந்த நிலையில் மக்களை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தற்போது இந்த நோயானது எளிதில் பரவ கூடும் என்ற நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.தற்போது கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோயை குறித்து அணைத்து மக்கள் மற்றும் அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் அணைத்து விதமான தொழில் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு வேலை இல்லாமல் பணம் இல்லாத காரணத்தினால் தவித்து வருகிறார்கள்.இதில் சினிமா துறையில் பணிபுரியும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஷூட்டிங் நடக்காமல் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது வருகிறது.இந்நிலையில் பிரபல ஹிந்தி சீரியல் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நுப்பர் அலங்கரின் அவரின் அம்மாவின் மருத்துவ செலவிற்கு பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது தோழியான ரேணுகா ஷஹானே அவர்கள் நடிகை நுப்பர் அலங்கரின் செலவிற்காக ரசிகர்கள் மத்தியில் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.மேலும் இவர் தனது அன்றாட செலவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வருகிறாராம்.இதை அறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் அவருக்கு உதவுமாறு கேட்டு வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here