பிரபல நடிகை திடிரென மரணம்?? சாகும் முன் போட்ட பதிவு !!அதிர்ச்சியில் திரையுலகம் !!

935

தமிழ் சினிமாவை போலவே பிற மொழி சினிமா துறையில் பல நடிகர்கள் அறிமுகமாகி பல படங்கள் நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்று வருகிறார்கள்.அதே போல் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரெக்‌ஷா மேத்தா அவர்களுக்கு 25வயது ஆனா நிலையில் இவர் பல சீரியல் தொடர்களில் நடித்து வந்துள்ளார்.இவர் லால் இஷ்க், மேரி துர்கா போன்ற சீரியல் தொடர்களில் நடித்து பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை ப்ரெக்‌ஷா மேத்தா அவர்கள் கிரைம் பட்ரோல் என்னும் தொடரில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

preksha metha

தற்போது சீரியல் நடிகை ப்ரெக்‌ஷா மேத்தா அவர்கள் தற்போது அவரது வீட்டில் மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இவர் லாக்டவுன் மன அழுத்தம் காரணமாக இந்த சம்பவத்தை செய்துள்ளார்.மன அழுத்தம் அதிகமான நிலையில் இவர் தனது வீட்டில் இறந்தார் .இந்த கொரோன நோயின் காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் பெரிதும் கஷ்டப் பட்டுள்ளார்.

இவர் இறக்கும் முன் எழுதி வைத்த கடிதத்தில் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து மன வருத்தம் அதிகமாகி இச்செயலை செய்துள்ளார்.இறப்பதற்கு முன்பு கூட தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் கனவுகளில் இறப்பது கூட கொடுமையானது என பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த செய்தியானது தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here