தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் ??பிரபல நடிகை சிம்ரன் குற்றசாட்டு!!அதிர்ச்சியில் திரையுலகம் !! யார் தெரியுமா !!

862

தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன.வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு சின்னத்திரையிலும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அந்த நடிகர்களை பற்றி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவார்கள்.

அதேபோல் ஹிந்தி சீரியலில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சிம்ரன் சச்தேவ்.இவர் ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் நடித்து பிரபலமான தொடரான சர்தார்னி என்னும் தொடரில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தற்போது பிரபல தயாரிப்பாளர் மீது குற்றசாட்டு வைத்துள்ளார்.அதில் கூறுகையில் அவர் என்ன படுக்கைக்கு அழைத்தார் என கூறியுள்ளார்.

தற்போது கொரோன காரணமாக ஊரடங்கு நடந்து வருகின்ற நிலையில் மக்கள் அனைவரின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது.மேலும் சினிமா தொழிலார்கள் அனைவரும் பட பிடிப்பு நடக்காமல் பெரிதும் சிரமத்திற்கு ஆலகியுள்ளர்கள்.இதனால் பிரபல தயாரிப்பாளர் சீரியல் நடிகைகளின் சம்பளத்தை 40சதிவிதம் குறைத்துள்ளார்.மேலும் இதனால் கோவம் அடைந்த நடிகை சிம்ரன் அந்த சீரியலில் இருந்து விலகினார்.இதற்கு சம்பள பிடித்தம் காரணமில்லை அவர் என்னிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார் என கூறியுள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பெரும் ஷாக்கில் உள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Herve lerger #simransachdeva #aboutlastnight #customisedbandagedress #bandagedress #fashioninfluencer

A post shared by SIMRAN SACHDEVA (@simransachdevaofficial) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

Never single 💃💃 #fashioninfluencer #simransachdeva #tvactress #harleen

A post shared by SIMRAN SACHDEVA (@simransachdevaofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here