பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா வைரஸ் தாக்கியது ?? வருத்தத்தில் திரையுலகம் !!

884

தற்போது அணைத்து நாட்டு மக்களையும் உலுக்கி வரும் சம்பவம் என்றல் அது இந்த கொடிய வியாதியான கொரானாவைரஸ் .இந்த கொடிய நோயானது அணைத்து மக்களையும் பெரும் அச்சத்தில் கொண்டு செல்கிறது.இந்த கொரானா வைரஸ் சீனா மக்களிடம் இருந்து பரவ ஆரமித்து தற்போது உலக நாடுகள் அனைத்திலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இருகிறனர்.இந்நிலையில் இந்த நோயிற்கு இன்னும் மருத்துவர்கள் இதற்கான மற்று மருந்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே மக்களுக்கு ஒரு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொரானா வைரஸ் எளிதில் பரவ கூடிய ஒரு நோய் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.தற்போது இந்தியாவிலும் இந்த நோய் பரவ ஆரமித்துவிட்டது.இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் மற்றும் படங்களை தயாரித்து வரும் டாம் ஹங்ஸ் என்பவருக்கு இந்த நோயான கொரானாவைரஸ் தாக்கியுள்ளது.இது மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது என தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

டாம் ஹங்ஸ் அவர்கள் ஹாலிவுட் சினிமா திரையில் ஒரு பிரபல நடிகரான இவர் 1984ஆம் ஆண்டு வெளியான splash என்னும் படம் மூலம் அறிமுகமானார்.பின்பு இவர் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமான forrest grump ஹிட் ஆனது.

இவர் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்.தற்போது இவருக்கும் இவரது மனைவிக்கும் ரிதா வில்சனுக்கு இருவருக்கும் கொரானாவைரஸ் தாக்கியுள்ளது.இந்த செய்தி மொத்த ஹாலிவுட் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here