பிரபல தயாரிப்பாளரின் மகள் அந்த படத்தில் நடிக்க போகிறாராம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

1120

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பில்ஸ் அவர் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார் என்பது நமக்கு அறிந்த ஒன்று.இவர் ஹாலிவுட் சினிமா திரைக்கு 1968 ஆம் ஆண்டு வெளியான அம்பலின் என்றகுறும்படத்தை தயாரித்துள்ளார்.பின்பு வால்ட் டிஸ்னி, வார்னெர் பரோஸ் மற்றும் ட்ரிம் வொர்க்ஸ் னுடன் இணைந்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.இவர் தயாரித்த ஜூராசிக் பார்க் அனனைத்து மொழிகளிலும் வெற்றிகளை குவித்தது.

ஸ்டீவன் ஸ்பில்ஸ் 1985 ஆம் ஆண்டு எமி இர்விங் என்பவரை செய்து கொண்டார்.பின்பு 1989ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆனாது.பின்பு 1991யில் கேடீ காப்சாவ் திருமணம் என்பவரை செய்து கொண்டார்.இவர் ஏழு குழந்தைகள் உள்ளனர். மைக்கேலா அவர்கள் கேடீ காப்சாவ் மற்றும் ஸ்டீவன் ஸ்பில்ஸ் அவர்கள் இருவரும் சேர்ந்து தத்தெடுக்கப்பட்டவர்.தற்போது இவர் அந்த படங்களில் நடிக்க போவதாக கூறி வருகிறார். மைக்கேலா அவர்களுக்கு 23 வயது குறிப்பிடத்தக்கது.வெளிநாட்டில் அந்த படம் எடுப்பது மற்றும் தயாரித்து வருகிறார்கள். இதில் நடித்து அதிகம் சம்பாதிக்கும் சினிமா பிரபலங்களும் இருக்கிறார்கள்.

இவர் சிறு வயதிலிருந்தே தனதுசொந்தமாக படங்களை எடுத்து வந்துள்ளார்.இந்த செயலுக்கு மைக்கேலா அவரின் கணவர் சக் பாங்கோவ் (47) ஒப்புகொண்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here