தளபதி கையில் இருக்கும் இந்த குழந்தை தற்போது பிரபல சீரியல் நடிகை!!! – அட இவங்களா இது ? வெளிவந்த புகைப்படம் ஷாக்கான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1966

தமிழ் சினிமாவில் தற்போது ஜோளிதுகொண்டிருக்கும் உச்ச நடிகர் நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சினிமாவில் குழந்தை நட்சதிராமாக அறிமுகம் ஆனவர்கள் தான். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் அனால் மட்டும் மக்கள் உடனே இவர்களை பிரபலங்களாக ஏற்றுக்கொள்வதில்லை, இப்படி படிப்படியாக சினிமாவில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு பின்னர் மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர். இப்படி கடந்த சில நாட்களாகவே தளபதி விஜய் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைராளாக பரவி வருகிறது.

இப்படி தளபதி விஜய் நடத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளிவர இருந்த நேரத்தில் இந்த கொரோனா படத்தை தள்ளிபோட வைத்தது. இபப்டி மாஸ்டர் திரைப்பாதின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு டீசர் அல்லது டிரெயிலராவது வராதா என காத்துகொண்டு இருக்கும் வேளையில் இந்த புகைப்படமானது இணையத்தில் பரவியது, இப்படி இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என பின்பு ஆச்சர்யமளிக்கும் செய்து வெளிவந்தது.

இப்படி இந்த புகைப்படத்தில் இருப்பது பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகியாம்.இப்படி அந்த தொடரில் புதுமுகமாக நடித்துகொண்டு இருப்பவர் ஹேமா பிந்து. இவர் இந்த தொடரில் ஷாஹான என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி குழந்தையில் இருந்தே தளபதி விஜய்யின் தீவிர ரசிகரியான இவர் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பின்பு இந்த புகைபப்டம் விரலாக பரவ அட இந்த சீரியல் நடிகைதான் இந்த குழந்தையா என ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here