இசைஞானி இளையராஜா வீட்டில் திடீர் மரணம்?? கடும் அதிர்ச்சியில் திரையுலகம்!! குடும்பத்தினர் அஞ்சலி – புகைபப்டம் உள்ளே!

1051

மக்களை தனது பாடல் மூலமாக அனைவரையும் கவர்ந்த இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா அவர்கள்.இவர் சிறியவர் முதல் பெரியவர் வரை என அணைத்து தரப்பு மக்களையும் பாடலால் ஈர்த்தவர் .இவர் தமிழ் சினிமா ஒரு கால கட்டத்தில் வெளியான அணைத்து படங்ககளிலும் இவர் இசையமைப்பாளராக பணியாற்றி இருப்பார்.மேலும் தற்போது இளையராஜா அவர்களின் குடுபத்தில் நேர்ந்த சோகம்.அவரது அண்ணன் மகனான ஹோமோ ஜோ என்பவர் காலமானார்.

பாவலர் வரதராஜன் அவர்கள் கங்கை அமரன் அவர்களின் தம்பி ஆவர்.வரதராஜன் அவர்களின் இளைய மகனான ஹோமோ ஜோ மரணம் வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹோமோ ஜோ அவர்கள் பிரபல இயக்குனரான ஆர்.வீ உதய குமார் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

இவர் தமிழ் படங்களான கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் துணை இயக்குனராக தனது பங்கை அளித்துள்ளார்.மேலும் ஹோமோ ஜோ அவர்கள் தற்போது நாலு பெரும் ரொம்ப நல்லவங்க படத்தை இயக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த செய்தியானது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here