இந்தியா பாகிஸ்தான் திரைப்படத்தில் குத்துவிளக்காக நடித்த நடிகையா இது?  – கடற்கரையில் பாறைமேல் அமர்ந்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!! வர்ணித்து வரும் ரசிகர்கள்!!

703

கடந்தாஹ் பல வருடங்கள் இளம் நடிகைகளுக்கு சாதகமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும், கடந்த பத்து வருடங்களில் புதுமுகங்களாக அறிமுகமான நடிகைகளே இன்று தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் இபப்டி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசயமில்லை மற்ற மொழிகளில் கூட வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம். தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் யுர்ந்தால் கூட நடிகைகளுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இருந்ததில்லை. இப்படி பல நடிகைகள் அறிமுகமாகி இன்று மக்கள் மனதில் இடம் பிடித்தது திறமையினால் மட்டுமே.

இப்படி விஜய் ஆண்டனி நடித்து காமெடி படமாக வெளிவந்த திரைபப்டத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை சுஸ்மா ராஜ். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு சமமான கதாபாத்திரமாக இருவருக்கும் போட்டியாக காதல் கட்சிகளும் காமடி காட்சிகளும் அமைந்திருக்கும். இப்படி முதல் திரைப்படத்திலேயே கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கும் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இபப்டி இந்த திரியாப்படதிர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் வேறு எந்த திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார். தமிழில் இந்த படம் மட்டுமே நடித்திருந்ததால் அடுத்தடுத்த படங்களிலும் இதே போல கதைகளை கொண்டு இருந்ததால் அந்த திரைப்படங்களை தவிர்த்து வநதார்.

இப்படி தமிழில் படிப்படியாக வாய்ப்புகள் குறையவே தெலுங்கு பக்கம் திரும்பிய இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியான நாயகி திரைப்படத்தில் நடித்திருந்தார். தழுங்கு திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை அவரது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் இவர் இந்த முறை வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லவேண்டும்..  இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A TANNED LIFE! 🌚

A post shared by Sushma Raj (@sushmaraj_sush) on

 

View this post on Instagram

 

Sunrises and long drives ☀️ 🚘

A post shared by Sushma Raj (@sushmaraj_sush) on

 

View this post on Instagram

 

A post shared by Sushma Raj (@sushmaraj_sush) on

 

View this post on Instagram

 

B&W ( burgundy n white ) 🥀🤍

A post shared by Sushma Raj (@sushmaraj_sush) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here