இந்தியன் 2 படபிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் பலி !! சோகத்தில் திரையுலகம் – கதறி அழுத டைரக்டர் சங்கர் !!

1210

பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் சங்கர்.அவர் தமிழ் சினிமா வை அணைத்து மொழி சினிமா துறையினரும் திரும்பி பாக்க வைத்தவர். இவர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2 வில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வருகிறார்.

அந்த படபிடிப்பில் நேற்று ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது அதில் கிரேன் கீழே விழுந்து அதில் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, PA மது, மற்றும் சந்திரன் என்பவரும் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனமான லைகா தனது சமுக வலைத்தளமானட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.இதில் பலியான கிருஷ்ணா என்பவர் பிரபல கார்டூனிஸ்ட் மருமகன் என்பது தெரிய வந்துள்ளது.

இயக்குனர் சங்கர் அவர்கள் நூலிலையில் தப்பித்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த துயர சம்பவம் சினிமா துறை மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த விபத்தில் இறந்தவர்களின் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here