கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த ஏழு மாதங்களுக்கு மேல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற்றனர், அரசு மாதா மாதம் பல தளர்வுகளை அறிவித்து வந்தாலும் இன்னும் இதற்க்கு ஒரு முடிவு வந்தபாடில்லை என்றே சொலல வேண்டும், இப்படி பொதுமக்களுடன் சேர்த்து இந்த திரை நட்சத்திரங்களும் நடிகர் நடிகைகளும் அரசியல் பிரபலங்களும் என அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனது குடும்பங்களுடன் நாட்களை கழித்து வருகின்றனர். இப்படி தற்பொழுதுதான் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகளையும் அறிவித்த நிலையில் மீண்டும் பணிக்கு திரும்பி வருகிறார்கள்.
இபப்டி மக்கள் மத்தியில் திரைப்பட பிரபலங்களை விட தஹ்ர்போது சின்னத்திரை நடிகர் நடிகைகள் அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றனர், இபப்டி தற்போதைய டிவி சேனல்களும் மாதாமாதம் புது புது சின்னத்திரை தொடர்களையும், நிகழ்சிகளையும்அறிமுகம் செய்து வருகிறார்கள். அனால் கடந்த ஒரு சில வருடங்களாகவே திரைப்படங்களை ரீமேக் செய்வதும், டப் செய்து மறு ஒளிபரப்புவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
இப்பிட் இந்த சீரியல்கள் அதே கதாபத்திரங்களை வைத்து ஒளிபரப்பினாலும் இங்கும் மிகப்பெரிய வெற்றியடைகிறது. இலசுகளாலும் இல்லதரசிகளாலும்விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி ஜீ தமிழ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்து வரும் சீரியல்களில் ஓன்று இரு மலர்கள். இந்த சீரியல் டப்பிங் சீரியலாக இருந்தாலும் மக்கள் விரும்பி பார்க்க பல கரணங்கள் உண்டு.
இபப்டி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு பாட்டியாக நடிப்பவர் ஜரினா ரோஷன் கான். இவர் இதற்க்கு முன்பே பலா சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். இபப்டி ஐம்பத்தி நாலு வயதாகும் இவர் மாரடைப்பால் மறைந்தார், இவருக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.