நடிகை லக்ஸ்ஸா அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இறுதி சுற்று மூலம் அறிமுகமாகி பல மக்களின் மனதை கவர்ந்தார்.இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அவர்கள் தமிழில் பெண் இயக்குனராக சினிமா துறையில் களம் இறங்கியுள்ளார்.மேலும் இவர் துரோகி,தற்போது திரைக்கு வர விற்கும் சூரரை போற்று படங்களை இயக்கியுள்ளார்.இவர் பெங்காலி மொழி சினிமா துறையில் பல படங்களை நடித்து அந்த துறையில் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

தமிழில் வெளியான இறுதி சுற்று படத்தில் தமிழில் முன்னணி நடிகராக வளம் வருபவர் மாதவன் அவர்கள்.அவர் தமிழில் பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இவர் பல பெண்களின் மனதில் கனவு கண்ணனாக வளம் வருபவர்.2014ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி மெகா ஹிட் ஆனா திரைப்படம் இந்த படத்தில் ரித்திக சிங்க் அவர்கள் நடித்து இருப்பார்.நடிகை ரித்திக விற்கு அக்காவாக நடித்த நடிகை லக்ஷ்மி அதாவது அவரது உண்மை பெயர் மும்தாஜ் சேர்க்கார்.

நடிகை மும்தாஜ் சேர்க்கார் அவர்கள் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வரும் பிரபல நடிகை.இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை தனது சமுக பக்கத்தில் பதிவிட்டு அதற்கு ரசிகர்கள் தங்களைது லைகுகளை குவித்து வருகிறார்கள்.இவர் அந்த படத்தில் வேற மாறி நடித்து இருப்பார்.அனால் இவர் நிஜ வாழ்கையில் படு மாடர்ன் ஆகா இருந்து வருகிறார்.தற்போது அவரது ரீசண்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.கீழே புகைப்படம் உள்ளது.
View this post on InstagramBeauty is in the mind of the beholder…but the beauty of the beholder is the mind…
View this post on Instagram