பிக்பாஸ் 4இல் நுழையும் ஹரிஷ் கல்யான் பட நடிகை!!! “சம்பளம் மட்டும் ஒரு கோடியாம்” – படத்திலேயே சண்டைக்கோழி அப்போ இனி களைகட்டும் பிக்பாஸ்!! புகைப்படம் உள்ளே!

1075

மேற்கத்திய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு பின்னர் இந்தியாவில் இந்தியில் ஒளிபரப்பாகி மக்கள் மனஹில் இடம் பிடித்து பல செஈசங்களை கடந்துஓடிகொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியில் மிகப்பெரிய வெற்றியடையவே தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்த பிக்பாஸ் குழு வெற்றிகரமாக முதன் சீசனை ஆரம்பித்தது. அவர்கள் நினைதுபர்க்காத அளவிற்கு முதல் சீசன் வெற்றியடையவே அடுததடுதவருடங்களை கடந்து தற்போது சீசன் நான்கு தொடங்கவிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படும் அனைவருமே பிரபலமானவர்கல்தான்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது பதினான்கு போட்டியாளர்களுடன் ஆரம்பித்து யார் இறுதிவரை வரை தாக்குபிடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களே போட்டியாளர்களாக தேர்வு செய்யப்டுவார்கள். இப்படி ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்கள் இந்த நிகழ்ச்சியை இன்றுவரை விரும்பி பாராது வருகின்றனர். முதல் சீசனில் ஜூலியில் தொடங்கி கடந்த சீசன் வனிதா வரை சர்ச்சைகளில் சிக்கினாலும் இதன் மூலம் பிரபலமாகி டிவி நிகழ்சிகளிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

இப்படி இந்த முறை பல போட்டியாளர்கள் திருப்பட பின்னணியில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரபல நடிகையான ஷில்பா மஞ்சுநாத் அவர்களை கலந்துகொல்லுமாறு  பிக்பாஸ் குழு கேட்டுள்ளது. ஷில்பா மஞ்சுநாத் வெறும் யாருமில்லை இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தில் ஹரிஷ்கல்யாணிற்கு ஜோடியாக நடித்தவர்தான்.

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற மறுப்பு தெரிவித்த இவர் ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிக்பாஸ் குழு இவரை எப்படியாது இந்த நிகழ்ச்சிக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளதாம். இப்படி அதன் பின்பு சமூக வலைதளங்களில் தனது போடோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவருக்கு ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவீர்காள என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படி இவர் அந்த நிகழ்ச்சிக்குள் செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here