ஜெயம் படத்தில் நடித்த குழ்நதை நட்சத்திரமா இது ??திருமணமாகி ஆளே மாறிட்டாங்க !!ஷாக்காண ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே!

726

தமிழ் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கியவர் நடிகை கல்யாணி.இவர் பூர்ணிதா என்னும் அவரது பெயரை சினிமாவிற்காக கல்யாணி என மாற்றிக்கொண்டார்.இவர் தமிழில் தனது முதல் படமான அள்ளி தந்த வானம் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்.நடிகை கல்யாணி அவர்கள் சினிமா வில் நல்ல பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொழுது சினிமாவை விட்டு விலகியதற்கு என்ன காரணம் என பலரும் கேட்ட நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி களில் பெரிதும் மக்களிடையே வரவேற்பு பெற்ற தொடர்களில் ஜூனியர் சீனியர், பீச் கிர்ல்ஸ் மற்றும் சூப்பர் மாம் போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தற்போது இவர் என் சினிமாவை விட்டு வெளியேறினேன் என கூறியுள்ளார்.அதில் கூறுகையில் நான் சினிமாவில் நடிக்கும் போது எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தனர்.நான் என் அம்மாவை தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் பேச சொல்லுவேன்.அவருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது அவர் பட வாய்ப்புகள் உள்ளது என கூறுவார்கள் அவர் சந்தோசமாக சேரி என்று சொல்லிவிடுவார்.

பின்பு அவர்கள் இந்த வாய்பிற்காக அவர் சில அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என கூறுவார்கள்.அவருக்கு தவறாக பட அவர் போனை கட் செய்து விடுவர்.இந்த காரணத்தால் தான் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார்.அவரது அண்மையில் எடுத்து புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி யுள்ளது கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

How is it 5 years already?! It seems like just yesterday that I got ready and came to the mandap to marry you 🙂 Even though the wedding is such a blur to me, I can remember that one moment very clearly. The moment when I entered the mandap, you saw me all ready for the first time and gave me this smile that said, This is it! We’re going to be partners forever 🙂 You have been the perfect husband through all the ups and downs we’ve had and I can’t imagine my life without you, Rohit 🙂 Here we are, in Birmingham, a place so far away from our life thus far and yet this feels perfectly like home, with you. I can’t wait to discover more and more about us for the rest of our lives and have a lot of fun with you and Navya along the way. Happiest 5th anniversary to you, my love 🙂 #weddinganniversary #soulmate #kalyaniunfiltered #vsco #vscocam

A post shared by Kalyani Rohit (@kalyanirohit) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here