தற்போதைய இளம் நடிகைகளே பொறாமை படும் அளவுக்கு நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி வெளியிட்ட கியுட்டான புகைபப்டம் – இவரா இப்படியென ரசிகர்கள் ஷாக்!

2151

ஆர்த்தி அவர்கள் ஜெயம் ரவியை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அவரது கணவர் ஜெயம் ரவி தமிழ் சினிமா துறையில் முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.அவர் தமிழ் சினிமாவில் தனது அண்ணன் மோகன்ராஜ் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.அந்த படத்தை தொடர்ந்து தான் தனது பெயரின் முன்னால் ஜெயம் என்னும் வார்த்தையை சேர்த்துக்கொண்டார்.

பின்பு 2004 லில் வெளியான M குமரன் s/o மகாலட்சுமி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமா வில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை அமைதுக்கொன்ட்டார்.அடுத்த படமான உனக்கும் எனக்கும் 2006 ஆம் ஆண்டு வெளியானது அதில் த்ரிஷா வுடன் இணைந்து நடித்து இருப்பார்.இவருக்கு மிகவும் பெயர் வங்கி கொடுத்த படம் என்றல் அது சந்தோஷ் சுப்ரமணியம் அந்த படத்தில் ஜெனிலிய மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

ஜெயம் ரவி அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது மெகா ஹிட் அனா திரைப்படம் தனிஒருவன் படம் தனது அண்ணன் இயக்கத்தில் பிரமாண்டமாக எடுக்க பட்ட படம்.அதில் அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமையா, நாசர் போன்ற தமிழ் சினிமா வின் முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார்.ஜெயம் ரவிக்கு 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் முடிந்தது.தற்போது இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருகின்றனர்.அதில் ஒரு மகன் சிறு வயதிலையே சினிமா வில் நடிக்க தொடங்கி விட்டார்.ஆரவ் அவர்கள் தனது தந்தை நடித்து வெளியான டிக் டிக் டிக் என்னும் சயின்ஸ் படத்தில் இவருக்கு மகனாக நடித்துள்ளார்.

அவரது மனைவி ஆர்த்தி அவர்கள் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர்.ஆர்த்தி அவர்கள் அவ்வபோது எடுக்கும் போடோஷூட் புகைப்படங்களை தனது சமுக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவது வழக்கம் அதே போல் தற்போது ஒரு போடோஷூட் புகைப்படத்தினை பதிவிட்டு இருக்க அதை கண்ட ரசிகர்கள் இவர் படத்தில் நடிக்க போகிறாரா தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளை போல் போடோஷூட் எடுத்துள்ளார் என்று சர மாறி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இவரை ஜெயம் ரவிக்கு ஜோடியாக படங்களில் நடிக்குமாறு கேட்டு வருகின்றனர் அதே போல் அந்த புகைப்படங்கள் இணையதளைதில் பரப்பி மற்றும் லைகுகளை குவித்து வருகின்றனர்.புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here