ஜோடி நம்பர் ஒன் புகழ் சுனிதாவா இது?? கைக்குட்டையளவு ஆடையுடன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள் !! – புகைப்படம் உள்ளே!

1029

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கொடி கட்டி வரும் தொலைக்காட்சி நிறுவனங்களில் விஜய் டிவியும் ஒன்று.இதில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடர்கள் மற்றும் இதர நிகழ்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் இதில் பல நிகழ்ச்சிகள் பெரும் எதிர்பார்ப்பு இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பிரபல நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் மூலம் அறிமுகமாகி தனது நடன திறமையால் மக்களை இர்ர்தவர் நடிகை சுனிதா அவர்கள்.

இவர் அந்த நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதில் அதிக படியான மக்களின் ஆதரவு பெற்று வந்தவர்.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வந்துள்ளார்.மேலும் தற்போது இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் பல தங்களது வீட்டில் பதுங்கி பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.

மேலும் நடிகை என்றும் இல்லாத அளவிற்கு தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள்.மேலும் இதை தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் நடிகை மற்றும் நடன கலைஞர் சுனிதா அவர்கள் எல்லையை மீறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் வெறும் மேலாடை மட்டும் அணிந்து அதனை புகைப்படம் எடுத்து அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் கிறங்கி போயுள்ளார்கள்.

 

View this post on Instagram

 

“Be as you wish to seem.” -Socrates

A post shared by Sunita/Pinks (@starsunita) on

 

View this post on Instagram

 

Turn ur face to d 🌞 n all the shadows fall behind you. #sunshine#SUNita#yellow#brightcolorsmakemehappy

A post shared by Sunita/Pinks (@starsunita) on

 

View this post on Instagram

 

Turn ur face to d 🌞 n all the shadows fall behind you. #sunshine#SUNita#yellow#brightcolorsmakemehappy

A post shared by Sunita/Pinks (@starsunita) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here