காதல் மன்னன் படத்தில் நடித்த திலோத்தமா நடிகையா இது?? என்ன இப்போ இப்டி ஆகிட்டாங்க!! ஷாக்காண ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே !!

1611

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்து திரைக்கு படங்கள் வெளியனகினால் போதும் அந்த நாள் பண்டிகையாக கொண்டடுவார்கள் அவரது ரசிகர்கள்.மேலும் நடிகர் அஜித் அவர்கள் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் ஆரம்பா கால கட்டத்தில் பல கஷ்டங்களை கடந்து தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்.

நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில இருக்கும் பிரபல நடிகர்.இவர் பல ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களில் ஒன்றான காதல் மன்னன் அன்றைய கால கட்டத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.காதல் மனனம் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து அந்த படம் வெற்றி படமாகவே இருந்தது.

இதில் விவேக், கரன், எம் எஸ் வீ, மானு போன்ற பிரபலங்கள் நடிதுள்ளர்கள்.அதில் நடித்த நடிகையான மானு அவர்கள் தமிழ் சினிமா அறிமுகமகமான முதல் படமாகும் இதில் இவர் நடித்து பல ரசிகர்கள் மனதில் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.இவர் 2014ஆம் ஆண்டு நடித்து வெளியான படமான என்ன சத்தம் இந்த நேரம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த படத்தில் குழந்தைகளுக்கு தாயாக நடித்து பல மக்களின் மனதில் இடம் பிடித்தார்.நடிகை மானு அவர்களின் அண்மையில் எடுத்து புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஆகிட்டாங்க என ஷாக்காகி உள்ளார்கள்.மேலும் அவரது புகைப்படம் கீழே உள்ளது.

kaadhal mannan actress maanu

kaadhal mannan actress maanu

kaadhal mannan actress maanu

kaadhal mannan actress maanu

kaadhal mannan actress maanu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here