காதல் படத்தின் நடிகை சந்தியாவா இது ?? நீண்டநாளுக்கு பிறகு தனது மகள் கணவருடன் வெளியிட்ட புகைப்படம் !!

978

சந்தியா அவர்கள் காதல் படம் மூலம் தமிழ் சினிமா வில் தனது பயணத்தை தொடர்ந்தார்.காதல் படம் பரத்துடன் இணைந்து நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.அதன் பிறகு அவர தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அந்த படம் எல்லாம் வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவரது முதல் படம் காதல் மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை தேடி தந்தது.பின்பு ஜீவாவுடன் இணைந்து திச்யும் என்னும் படத்தில் நடித்துள்ளார்.

அவர் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் இணைந்து வல்லவன் என்னும் படத்தில் துணை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.சந்தியா அவர்கள் தமிழ் சினிமா துறையில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் மலையாளம் மொழி சினிமாவில் இவர் அதிகபடியான படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் 2015ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.தற்போது அவர்கள் சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தங்களது ரீசண்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

சந்தியா அவர்கள் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் பிரபலங்களில் இவரும் ஒருவர்.இணையதளத்தில் புகைபடங்களை பதிவிட்டு வருவர்.சந்தியா அவர்கள் வெளியிட்ட ரீசண்ட் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் புகைப்படத்தினை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.பின்பு ரசிகர்கள் அவர் சற்று வயதானது போல் தோற்றம் அளிக்கிறார் என்று தங்களது கமெண்டுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அவரது குழந்தை வளர்ந்து விட்டது என்று சந்தியா ரசிகர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.கீழே அந்த புகைப்படம் உள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here