காதல் சொல்ல வந்தேன் பட நடிகரா இது?? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா!! – வெகுநாட்களுக்கு பிறகு வெளியான புகைப்படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

1065

தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் பிரபல நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்சிகள் ஏராளம் அதிலும் குறிப்பாக சீரியல் தொடர்களை பெருமளவில் தயாரித்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.அந்த சீரியல் தொடரில் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளில் பங்கு பெரும் போட்டியாளர்கள் அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து மக்களிடையே பிரபலமாகி விடுகிறார்கள்.

இந்நிலையில் இந்த தொலைக்கட்சியில் ஒளிபரப்பு ஆனா நிகழ்ச்சி ஒன்றான கனா காணும் காலங்கள் தொடரில் சிறு வயதில் கல்லூரியை பற்றிய கதைகலமாக இருந்ததால் அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.அதிலும் அதில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் சின்னத்திரையிலும் கலக்காமல் வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து சில படங்களில் நடிதுள்ளர்கள்.

அந்த வகையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் யூதன் பாலாஜி இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான பட்டாளம் படம் மூலம் அறிமுகமாகி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.பிறகு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமான காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் இவர் சில படங்கள் மட்டுமே நடித்து வந்த இவர் 2020 ஆம் ஆண்டு வெளியான காக்டைல் படத்தில் நடித்துள்ளார்.இவருக்கு 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.மேலும் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர்.நடிகர் யூதன் பாலாஜி அவர்களின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் அவர் மீசையும் தாடியும் வைத்து வேற லெவலில் உள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here