நீலநிற உடையில் கவர்ச்சியில் காஜல் அகர்வால் – புகைப்படம் உள்ளே!

964

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கடந்த சில ஆண்டுகளாகவே வலம்வருபவர் காஜல் அகர்வால். வருடதில் எந்த முன்னணி நடிகரின் படம் வந்தாலும் அதில் காஜல் அகர்வால் இல்லாமல் இருக்கமாட்டார் என்ற நிலை திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே திகழ்கிறது, மேலும் இவர் நடிக்கும் பெரும்பாலும் படங்கள் வெற்றிபெற்றுவிடுவதால் தயாரிப்பாளர்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வருகிறார்.

இப்படி நடிகர் அஜித் விஜய் ஏன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் வருடத்திற்கு ஒரு படமாவது நடிதிவிடுகிறார். இவருக்கு மற்ற மொழிகளை விட தமிழ் மொழியில் ரசிகர் பட்டாளம் அதிகம், இவருக்கு பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களே ரசிகர்களாக சினிமாத்துறையில் இருக்கின்றனர். முன்னணி நடிகர்களுடன் கலக்கும் காஜல் அகர்வால் அவ்வபோது அறிமுக நடிகர்களுடனும் கலக்கி வருகிறார்.அகரிவாதமிழ் சினிமாவிலேயே மிகவும் ஆன்மிக சிந்தனை உடைய நடிகை இவர் மட்டுமே ஆண்டுதோறும் இவர் தவறாமல் சிவராத்திரிக்கு ஈஷா யோகா மையத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். எப்பொழுதும் உடற்பயிற்சில் இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் டயட் பிளானை அவரது ரசிகைகள் அவ்வபோது சமூகவளைதலங்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். மற்ற நடிகைகளில் இவருக்கு மிகவும் பிடித்த நடிகையாக திகழ்பவர் நடிகை தமன்னா, இருவரும் இணைந்து விரைவில் தமிழ் சினிமாவில் எதாவது ஒரு படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது

மேலும் இந்தாண்டு தமிழில் வெளிவந்த கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. தற்போது கூட பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம காஜல் அகர்வால இது என வாயடைதுபோயுள்ளனர். அது மட்டுமல்லாது இவர் ஒரு ஒரு முறையும் தனது போடோஷூட் புகைப்படங்களை வலைதளங்களில் பகிரப்படும்பொழுதும் இவரது ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கி விடுகின்றனர்

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

💙

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here