தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.இவர் தமிழ் சினிமாவில் நல்ல கதை களம் உள்ள கதைகளை தேடி பிடித்து நடித்து வருகிறார்.அதனால் மக்களுக்கு இவர் மேல் பெரிதும் மக்கள் கூட்டம் இருந்து வருகிறது.தற்போது க.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்க முட்டை படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்து உள்ளார்.அந்த கதாபத்திரத்திற்காக பெரும் அளவில் புகழ் அவரை வந்தடைந்தது.அந்த படத்தை தயாரித்தவர் வொண்டர் பார் பிளம்ஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வெற்றி பெற்ற இந்த படத்தில் நடித்த குட்டி குழந்தையான பெரிய காக்க முட்டை மற்றும் சின்ன காக்க முட்டை இருவரும் தங்களது நடிப்பு திறமையால் தேசிய விருதை தட்டி சென்றனர்.மேலும் அவர்களுக்கு பெரும் அளவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தனர்.அந்த பெரிய காக்க முட்டையாக நடித்த விக்னேஷ் அவர்கள் தற்போது வளர்ந்து ஆள் மாறி வேற லெவெலில் உள்ளார்.அவரது தற்போதைய புகைப்படமானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இவர் அந்த காக்க முட்டை படம் மூலமாக பல படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் சமுத்திரக்கனி நடித்துள்ள அப்பா படத்தில் முக்கிய கதா பத்திரத்தில் நடித்து இருக்கிறார்.இவரது புகைப்படம் தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.அதனை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.