தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். திரைப்டங்களில் எதாவது ஒரு கதாபதிரங்களில் நடித்து அந்த கதாபாத்திரங்கள் மக்களுக்கு பிடித்துபோகவே இங்கு பலருக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. இப்படி இந்த கால ஆண்டில் தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்களும் அறிமுகமாகி இருந்தார்கள். இப்படி குழந்தை நட்சத்திரங்களின் திரைபபடங்கள் அனைத்துமே வெற்றி திரைபப்டங்களாக அமைந்தவை, இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் தயாரிப்பளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான்,
கடந்த 2014 ஆமா ஆண்டு தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருந்த திரைப்படம் காக்கா முட்டை. இந்த திரைபபடம் சிறிய பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும் அந்த ஆண்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படம். இந்த திரைப்டதிர்க்கு தமிழ் சினிமாவில் பல விருதுகள் கிடைத்திருந்தாலும் இந்த திரைப்டதினை தயாரித்தர்க்காக தேசிய விருதும் கிடைத்தது. இப்படி இந்த திரைப்டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கும் சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ்.
இந்த இரு சிருவர்களுக்குமே இந்த திரைபப்டதிர்க்கான தேசிய விருதுகளும் கிடைத்தது. உச்ச நடிகையாக இருந்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் நடிததர்க்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பலரும் பாரட்டினர். பிறகு இந்த பாத்தில் பெரிய காக்கா முட்டை வட்டத்தில் நடித்த விக்னேஷ்ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்தது, அதுமட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்திருந்து அவைகளும் வெளியாகின.
ஆனால் சின்ன காக்கா முட்டை என ஆனார் என்று தெரியாமல் இருந்த நமக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இருக்கும் புகைபப்டம் வெளியானது இபப்டி இருக்க தற்போது மீண்டும் சின்ன காக்கா முட்டையின் புகைப்படம் வெளிவந்து அனைவரயும் ஆச்சர்யப்படுதியுளது. சிறியவனாக இருந்த ரமேஷ் தற்போது நன்றாக வளர்ந்து போடோஷூட் செய்து இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே.
View this post on Instagram
View this post on Instagram