பரத்தின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றியா காளிதாஸ் !!

788

கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தை சுற்றி வந்த பரத்தின் கண்ணீர் காட்சிகள் நம்மை வருத்ததப்பட வைத்தது.அதற்கு காரணமாக அமைந்துள்ளதா காளிதாஸ்-ன் வெற்றி .பரத் அவர்கள் நடித்து வெளிவந்த காளிதாஸ் திரை படத்தின் விமர்சனம் இதோ ..

இந்த படம் வந்து குடும்பத்த கவனிக்காம வேலைக்கு போற ஆண்களுக்கான படம் தான் இது.வழக்கமா தமிழ் சினிமாவில் வர கதை தான் அனா டைரக்டர் அந்த கதையை எவ்ளோ அழகா கையாண்டு இருக்கிறார்.பரத் இந்த படத்துல போலீஸ் இன்ஸ்பெக்டராகப் வேலை செய்கிறார்.அவர் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் திடீர் திடீர் சில் நிகழ்சிகள் நடந்த வண்ணம் உள்ளனர்.இதை முதலில் என்று நினைத்த இன்ஸ்பெக்டர் பரத் ஆனால் இதை கவனித்த பரத் இது போல் நடப்பதை தடுக்க முயற்சி எடுக்கிறார்கள்.

பரத்துக்கு மனைவியாக அறிமுக நாயகி ஆன் ஷீத்தல்.தனது நடிப்பை அருமையாக வெளிபடுத்தியுள்ளார்.அதேபோல் இப்படத்தின் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தனது திறமையை காட்டியுள்ளனர்.

இரண்டு மணி நேரம் நீளம் கொண்ட இப்படத்தின் கட்சிகள் அனைத்தும் விறு விருப்பை ஏற்படுத்தியுள்ளது. த்ரில்லர்  படங்கள் வரிசையில் இந்த படம் இருக்கு.ராட்சசன், K13 , குற்றம் 23, தடம் , துருவங்கள் பதினாறு போல இப்படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளதா காளிதாஸ். என்பது ரசிகர்களின் கையில் தான் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here