லாக்டவுனில் சத்தமே இல்லாமல் காதலனை திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை!!! – அட இவருதான் கணவரா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

8535

லாக்டவுன் ஆரம்பித்து ஆறு மாதங்களை கடந்து இன்னும் நாட்கள் ஓடிகொண்டே இருக்கிறது. பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடகின்ற்றனர். இப்படிப் பல பிரபலங்களும் கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதா பட்சனில் தொடங்கி தமிழ் நடிகைகளான ஜெனிலியா, தமன்னா ஆகியோர் வரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தான் கொரோனா காலங்களில் செலவில்லாமல் திருமணங்களை முடிக்கிறார்கள் என்றால் இனித சின்னத்திரை பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் அவ்வாறே செய்கின்றனர்.

இந்த கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் திருமணங்களை முடித்து வருகின்றானர். இப்படிதான் பிக்பாஸ் ஆரவ் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவரது காதலியை மனம் முடித்தார். இபப்டி விஜய் தொலைக்கட்சியில் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த சீரியல்களில் ஓன்று காற்றின் மொழி. பல சீரியல்களும் சினிமா டைட்டிலை கொண்டு வருவது போல இந்த சீரியலும் காற்றின் மொழி என பெயரிடப்பட்டு ஒளிபரப்பபடுகிறது.

இந்த சீரியலில் ராஜ ராணி தோடரில் நடித்த சஞ்சீவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ராஜ ராணி ஹிட்டனத்தை தொடர்ந்து இந்த சீரியலையும் மக்கள் விரும்பி பார்த்து வறுகின்றனர்.

இப்படி இந்த தொடரில் ரோசி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி ராஜசேகரன். இவர் நேற்று ஆறது நீண்ட நல காதலரான சாய் விக்னேஷ்வர் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணதிற்கு நெருங்கிய உறவினர்களும் மற்றும் சில சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here