தற்போது குறும்படங்களின் மூலமும், சின்னத்திரையின் மூலமும், இணையத்ஹில் வாயிலாகவும்பல நடிகைகளும் எளிதில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விடுகிறார்கள் ஆனால் முன்பெல்லாம் இளம் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசையமல்ல என்றே சொல்ல வேண்டும். இப்படி அழகும் திறமையும் இருந்தால் மட்டும் இபப்டி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்துவைத்து விட முடியாது. இப்படி அனைத்தையும் தாண்டி முதல் திரைபப்டதிலேயே வெற்றி பெற்று மக்களின் மனதில் இடம் பிடிஹு அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர்.

இப்படி 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பின்னர் தமிழில் மட்டும் ஐம்பது படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை சந்தியா. முதல் திரைபப்டமே மிகப்பெரிய வெற்றியடைந்த திரியாபப்டமாக அமைந்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர தொடங்கின. இப்படி காதல் திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்த படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தன்னை முன்னணி நடிகையாக அப்போது நிலைநிருதிக்கொண்டவர்.

இபப்டி என்னஹான் இவர் தமிழில் அறிமுகமாகி  இருந்தாலும் கூட இவர் அதிக படங்களில் நடித்து என்னவோ மலையாள படங்களில் தான் என்றே சொலல் வேண்டும். கிட்டத்தட்ட தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மலிகளிலும் பல படங்களில் நடித்தவர்,

இப்படி தமிழில் இறுதியாக பெயர் சொல்லும் படம் என்று சொன்னால் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைபப்டத்தில் நடித்திருந்தார். இப்படி அதான் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போகவே சென்னையை சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இபப்டி இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வெளிநாட்டில் வசித்துவந்த இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here