தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பொதுவாக சினிமாவில் பல நேரங்களில் இந்த முக்கிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறதோ இல்லையோ இடையில் வரும் துணை கதாபத்திரங்களும், கமெய் கதாபத்திரங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள் என்பத்தான் உண்மை. இப்படி இந்த கதாபதிரங்களில் நடித்த நடிகர் நடிகைகளும் பிரபலமாகி இஅவ்ர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்க இவர்களும் அடுத்தகட்டத்திற்கு உயருவார்கள். இபப்டி தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் ஜோளித்துகொண்டு இருக்கும் பலரும் இப்படி வந்தவர்கள் தான்.

இப்படி 2004 ஆம் ஆண்டுய் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் நடித்து வெளியான திரைப்படம் காதல். இந்த திரைபபடம் அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக கருதப்பட்டது. இப்படி இந்த திரைப்படத்தின் மூலம் தான் நடிகை சந்தியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான பலரில் ஒரு வர நடிகர் தண்டபாணி. இந்த  திரைப்படத்திற்கு பின்னரே இவர் காதல் தன்டாபாணி என பிரபலமடைந்தார்.

இப்படி இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படதினை தயாரிக்க இந்த திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படமாக இன்று வரை பார்க்கபடுகிறது.  இப்படி இந்த திரைப்படத்தில் நடிகை சந்தியாவின் தோழியாக நடித்தவர் நடிகை சரண்யா நாக். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த காதல் கவிதை திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதான் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதல் திரைப்படத்தின் மூலமே பிரப்லாமானர்.

இப்படி இந்த காதல் திரைபப்டதிர்க்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு எந்த திரைபப்டமும் சரியாக போகவில்லை. பின்னர் வெகு வருடங்கள் கழித்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை திரைப்படத்தில் ஒரு பென்னக நடித்திருந்தார் , பின்னர் 2015 ஆண்டு ஈர வெயில் எனும் திரைபப்டத்தில் நடித்த இவரை அதன்பிறகு பெரிதாக திரைப்படங்களில் காண முடியவில்லை, இந்நிலையில் அவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரலாகி கொண்டு இருக்கிறது. உடல் எடை கூடி இருந்தாலும் மனம் தளராது பத்து வருடங்களாக வீட்டிலேயே வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்தவர் தற்போது புன்னகையுடன் தான் கடந்து  வந்த பாதையை பற்றி கூறி வருகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here