மறந்துபோன திரையுலகம்! கோவிலில் பிச்சை எடுத்த காதல் பட நடிகர்!! மீட்டெடுத்த தமிழ் சினிமா சங்கம் – இப்போ எப்படி இருக்கார் தெரியுமா! புகைப்படம் உள்ளே!

1230

பொதுவாக சினிமா ஆசையினால் பல கிராமபயுற சிறுவர்களும் சிறுமிகளும் அதுமட்டுமல்லாமல் வயது  மூத்தவர்களும் சினிமாவை பற்றிமுழுமையாக  தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவந்து திரையுலகத்தில் எதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசையினால் தனது வாழ்கையை இழந்து இறுதியில் யாரும் இல்லாமல் தவிக்கிறார்கள். இப்படி இதற்க்கு தமிழ் சினிமா மட்டும் என்ன விதி விளக்கா? அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் சேர்ந்துவிட வேண்டும் மக்கள் நம் முகத்தை பார்துவிட வேண்டும் என்ற ஆசையில் பல இளைஞர்களும் பெண்களும் சென்னையை நோக்கி சென்றுகொண்டுதான் இருக்கின்றனர்.

இப்படி தமிழ் சினிமா எல்லோருக்கும் தனது கதவை திறந்துவிடுவது இல்லை, யாரவது ஒருவர் வெற்றி பெறுகின்றனர் மற்றவர்கள் அடையாளம் இல்லாமல் சென்றுவிடுகின்றனர். இப்படி காதல் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பல்லு பாலுவின் கதை சிறிது நாட்களுக்கு முன்பு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தெருவோரம் பி ச்சை எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் ஆச்சர்யம் அடைந்தது மட்டுமல்லாமல் அவரை மீட்டு மீண்டும் அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்தனர்.

இவர் காதல் படத்தில் நடித்தும் மட்டுமல்லாமல் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதன் பின்பு சொல்லிகொள்ளும் அளவிற்கு இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் வரவில்லை இதனால் கம்பனி கம்பனியாக ஏறி இறங்கி அலுத்துபோய் பணமில்லாததால் பின்னர் பிச்சை எடுக்க ஆரபிதுள்ளார்.

இவர் அம்மா அப்பா இறந்த பின்னர்  யாரும் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி இந்த நிலைக்கு தள்ளபட்டார். இப்படி இருந்ந்த இவரின் செய்தியினை அறிந்த தமிழ்சினிமா சங்கம் இவரை மீட்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்கு இவருக்கு வழிகாட்டினர், தற்போது இவர் பல படங்களில் வேலை செய்துகொண்டு இருப்பது மட்டுமல்லாமல் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார், அதுமட்டுமல்லாமல் கொரோனா காரணமாக சிறு நடிகர்கள் பாதிக்கபட்டிருந்ததால் பல நடிகர்களும் அவர்களுக்கு உதவித்தொகை அளித்தனர். அந்த தொகையும் இவருக்கு சரியாக சென்றுள்ளது. எது எப்படியோ மீண்டும் பல்லு பாலுவை திரையில் காணலாம்,  இதற்க்கு நாம் தமிழ் சினிமா சங்கத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here