பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தில் வரும் சிறுவனா இது ?? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா !!புகைப்படம் உள்ளே !!

2224

சினிமா உலகில் ஒரு படத்தின் கதை களம் எவ்ளோ முக்கியமோ அதே போல் ஒரு படத்திற்கு நடிகர், நடிகைகள், காமெடி ஆர்டிஸ்ட் துணை நடிகர்கள் முக்கியம்.ஒரு கால கட்டத்தில் காமெடி நடிகர்களுக்கே படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் உள்ளார்கள்.தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் என்றல் விரல் விட்டு எண்ணி விடலாம் அதிலும் குறிப்பாக மக்களுக்கு பிடித்தவர்கள் என்றல் ஓர் இரு பேர் தான்.

அதில் 80-களில் வளம் வந்த கவுண்டமணி மற்றும் செந்தில் தான்.மக்களை தங்களது காமெடி நடிப்பால் ஈர்த்து அனைவரையும் படம் பக்க வைத்தார்கள்.இவர் இருந்த காலம் எல்லாம் தமிழ் சினிமா வில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் இல்லை. அந்த காலத்தில் தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர்.கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டனி சொல்லவே தேவையில்லை.அந்த அளவுக்கு இவர்கள் காமெடி நடிப்பு மக்களுக்கு அவ்வளவு புடிக்கும்.

90-களில் வளம் வந்த வடிவேலு இவரை பற்றி சொல்ல வேண்டாம் இவர் நடித்த படங்களின் வரிசை ஏராளம் இவர் அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.துணை காமெடி நடிகர்கள் தான் பேசப் படாத நட்சத்திரங்கள் அவர்கள் இல்லை என்றால் மெயின் காமெடி நடிகர்கள் இல்லை.அதேபோல் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படம் பரத் மற்றும் சந்தியா அவர்கள் நடித்து வெளியாகி அணைத்து மக்கள் மத்தியில் இடம் பெற்ற ஒரு படம்.

காதல் படத்தில் பரத்வுடன் மெக்கானிக் செடில் வேலை செய்யும் கரட்டாண்டி எனற கேரக்டரில் சின்ன பையன் நடித்து இருப்பன்.அவர் பெயர் அருண்குமார் அவர் துத்துக்குடி மாவட்டத்தை சேர்த்தவர்.அவர் தனது நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.பின்பு அருண்,தளபதி விஜய் நடித்து வெளியான சிவகாசி, ஜெயம் ரவி நடித்துள்ள உனக்கும் எனக்கும் என வரிசையாக படங்கள் நடித்த வண்ணம் இருந்தார்.தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் திரைப்படம் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் அவர் வளர்ந்து துள்ளதாக மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தினை பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here