காஜல் அகர்வாலுக்கு வருங்காள கணவர் கொடுத்த கல்யாண பரிசு என்ன தெரியுமா? – அடேங்கப்பா இத்தனை கோடியா!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!!

613

மட மொழிகளில் கூட சினிமா நடிகைகள் ஈசியாக அறிமுகமாகி விடாலாம், ஆனால் தமிழ் சினிமாவில் நடிகைகள் திரைப்படங்களில் அறிமுகமாவது மிகக்கடினம், வாரிசு நடிகைகலகவோ அல்லது தயாரிப்பாளர்களின் வரவேற்ப்போ இல்லாமல் அறிமுகமாவது என்பது இங்கு மிகவும் கடினம். இப்படி முதல் திரைப்படங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே நடிகைகளுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி வெற்றி வேற்றாள் மட்டுமே உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்களில் முன்னணி கதாபதிரங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடிக்க முடியும்.

இபப்டி கடந்த சில வருடங்களாகவே பல முன்னணி நட்சத்திரங்களுடனும் தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால். ஹிந்தி திரையுலகில் முதன்முதலாக நடிகையாக அறிமுகமான இவர் பின்னர் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படி தமிழில் முதன் முதலில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார்.

இப்படி தற்போது தமிழ் சினிமாவின்உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார். வருடத்திற்கு ஒரு படத்திலாவது இவர் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடிக்கயார். இப்படி இன்று பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் காஜல் அகர்வால் பற்றிய கிசுகிசுக்கள் கடந்த சில மாதங்களாக வெளிவந்தது.

இப்படி பலரும் இவரது திருமணத்தை பற்றி பேசிய நிலையில் அக்டோபர் மாதம் இவரது திருமணம் நடக்கவிருப்பதாக இவரே அதிகாரப்போர்வ அறிவிப்பை வெளியிட்டார். இப்படியிருக்க ரசிகர்களும் அவரது காதலனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தன்ர், இப்படி காஜல் அகர்வால் நிச்சயதார்த்தம் அன்று வருங்கால கணவர் கொடுத்த வைரக்கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் பல கோடி மதிப்புள்ளதாம். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

View this post on Instagram

 

Happy Dussehra from us to you ! @kitchlug #kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here