காதலனுடன் திருமணமாகவிருந்த நிலையில் காஜல் அகர்வால் திருமணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! – ஆச்சர்யமான ரசிகர்கள்!!! இது தான் காரணமா? புகைப்படம் உள்ளே!

1188

தமிழ் சினிமாவில் அறிமுகமாவது ஒன்னும் ஆதரனமான விசயமில்லை, என்னதான் வாரிசு நடிகர்களாக அறிமுகமானாலும் கூட மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்களில் நடிக்க முடியும், முதல் ஓரிரு படங்களில் வெற்றிபெற்றலோ அல்லது இளசுகளை கவர்தாலோ மட்டுமே இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும். தமிழ் சினிமா மட்டுமல்லாது இன்று பொதுவாக சினிமாவில் உச்சனட்சதிரமாக இருக்கும் பலரும் இன்று இப்படி வந்தவர்கள் தான், இப்படி 2004 ஆம் ஆண்டு ஹோ கயா நா என்ற திரைபப்டத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை காஜால் அகர்வால்.

பின்னர்  தற்போது தென்னிந்திய மொளியலில் மட்டுமல்லாது தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு மேல் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்ரியாங்கலான விஜய், அஜித் , தனுஷ்,  சூர்யா என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். கிட்டத்தட்ட மேலும் நடிக்கபோவதாகவும் பல பட அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

இபப்டி கடந்த சில நாட்களாகவே நடிகை காஜல் அகர்வால் காதலனுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வந்தது மட்டுமல்லாமல் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் பல பத்திரிக்கைகளும் வெளியாகின இப்படி இருக்க திடிரென ஒரு வாரத்திற்கு முன்பு க்கள் அகர்வால் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேர்காணலின் போது தான் நான் திருமனதிர்க்க் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பேன் இதற்க்கு என் வருங்கால கணவர் அனுமதி அளித்தால் மட்டுமே நான் திருமணதிற்கு அனுமதித்தேன் என்பது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் திருமநம் செய்துகொள்ளலாம் என்பதை நான்தான் முடிவெடுத்தேன் என கூறினார். இபப்டி திருமணதிற்கு பிறகும் நடிக்க போகும் மாற்றத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here