பிகினி உடையில் முதன்முதலாக காஜல் அகர்வால்?? அதுவும் நடிகர் கமல்ஹாசனுடனா? – முழு விவரம் மற்றும் புகைப்படம் உள்ளே!

1443

பிரபல முன்னணி நடிகையாக தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அணைத்து மொழி களிலும் வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.தமிழ் சினிமா பல ரசிகர்களை கொண்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து தற்போது பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்.மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது இருக்கும் நடிகைகளின் வரிசையில் இவருக்கு கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளாம் இருந்து வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பல மொழி சினிமா துறைகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.தற்போது நடிகை காஜல் அவர்கள் பல படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் அவரால் நடிக்க முடியவில்லை.இந்த கொரோன காரணமாக பல மக்களின் அன்றாட வாழ்கை முற்றிலும் பாதிக்காப்பட்டு உள்ளது.

மேலும் சினிமா துறைகள் இயங்க அரசாங்கம் இன்னும் உத்தரவு தராத காரணத்தால் நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் கமிட் அனா படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

அந்த படத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாக நடிகை காஜல் அவர்கள் சில மாதம் பயத்தின் காரணமாக நடிக்கவில்லை தற்போது நடிகை காஜல் அகர்வால் அவர்கள் இந்த படத்தில் பிகினி உடையில் நடிக்க போகிறார் என செய்திகள் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இதில் நடிக்க அவருக்கு சம்பள உயர்வு அதிகமகியுள்ளதாம்.மேலும் பில்லா படத்தில் நயன்தாரா நடித்ததை போல இவரும் நடிக்க போகிறாராம்.மேலும் இந்த செய்தியானது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here