இந்த வயதில் இப்படியா உடை அணிவது ??பிரபல நடிகையின் அம்மாவை ஒட்டிதள்ளிய ரசிகர்கள் !! புகைபப்டம் உள்ளே!

1577

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அணைத்து மொழி படங்களிலும் வாய்ப்புக்காக நடிகைகள் தங்களது ஹாட் போட்டோசூட்களை வெளியிடுவது வழக்கம் அதே தமிழில் அந்த அளவிற்கு நடிகைகள் செய்வதில்லை என்றாலும் வட மொழி சினிமா நடிகை களை பற்றி சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு அவர்கள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

தற்போது பிரபல நடிகைகள் பிகினி உடை அணிந்து புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அனால் ஹிந்தியில் கொடி கட்டி பரந்த கஜோல் அவர்களுது அம்மா பிகினி உடையில் போட்டோவை பதிவிட்டுள்ளார்.தனுஜா அவர்கள் ஹிந்தி சினிமா வின் பழைய காலத்து நடிகையாகும்.

நடிகை தனுஜா அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர் அதில் ஒருவர் நாம் அனைவர்க்கும் அறிந்த நடிகை தான் கஜோல்.கஜோல் அவர்கள் ஹிந்தி நடிகைகளில் முக்கியமானவர் .இவர் நடித்த படங்கள் ஏராளம்.இவர் பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் இதர நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு அதிக படியான ரசிகர்கள் கூட்டத்தை தேடி தந்தது.

நடிகை கஜோல் அவர்கள் பிரபல ஹிந்தி நடிகரான அஜய் தவங் என்பவரை திருமனம் செய்து கொண்டார்.தற்போது கஜோல் அவர்களின் தங்கை தனுஜா முகர்ஜீ அவர்களின் 42வது பிறந்தநாளை ஒட்டி நடந்த விழா ஒன்றில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.இந்நிலையில் தற்போது பார்ட்டியின் போது நீச்சல் குளத்தில் இருந்த படி பிகினி உடை அணிந்த புகைப்படத்தை சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Thank u my gorgeous girls for taking off for my birthday !!! And for planning this lovely day for me @utropicanaresort_

A post shared by Tanishaa Mukerji (@tanishaamukerji) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here