கலா மாஸ்டருக்கு இவ்ளோ பெரிய மகனா? வியப்பில் ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே!

1073

தமிழ் சினிமாவின் நடன இயக்குனர்களில் ஒருவர் தான் கலா மாஸ்டர்.இவர் கோலிவுட் சினிமாவிற்குள் தனது பிரதர்-இன்-லா ரகுராம் மூலம் அறிமுகம் ஆனவர்.இவர் 1982 ஆம் ஆண்டு அச்சிடன்ட் ஆகா பணியாற்றியுள்ளார்.

கலா மாஸ்டர் தனது முதல் தமிழ் படமான புன்னகை மன்னன் படத்தில் பணியாற்றியுள்ளார்.அதை தொடர்ந்து லீட் டான்ஸ் மாஸ்டர் ஆகா புது புது அர்த்தங்கள் எனும் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி அந்த படம் அவருக்கு வெற்றியை தேடி தந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி படங்களிலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் .அது மட்டுமல்லாமல் இவர் நடனத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.நேஷனல் அவார்டுகளை இவர் அதிகமாக வாங்கியுள்ளார் .

இவர் மகேஷ் என்பவரை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு வித்யுத் என்னும் மகன் உள்ளார்.தற்போது தனது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய அவர்கள் அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகின்றது.

கலா மாஸ்டர் அவர்கள் உடம்பு இடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.அதை கண்ட ரசிகர்கள் அவரிடம் எப்படி உடல் இடையை குறைப்பது என்பது பற்றி கேட்ட வண்ணம் உள்ளனர்.அவர் மகன் வித்யுத் அவர்கள் தனது அம்மாவை விட அதிகம் வளர்ந்து விட்டார்.அதை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.பிறந்தநாள் புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வளம் வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

A post shared by Kala Master (@kalamaster_offical) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

A post shared by Kala Master (@kalamaster_offical) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

Happy birthday my son vidyuth love u baby

A post shared by Kala Master (@kalamaster_offical) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here