தற்போது என்னதான் பல திரைபப்டங்களிலும் நடித்திருந்தாலும் மக்கள் பலரையும் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை ஆனால் சின்னத்திரையில் எதாவது ஒரு சீரியலிலோ நிகல்சிகழிலோ நடித்ருந்தால் போதும் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து மக்கள் எளிதில் அவர்களை அடையாளம் கண்டுகொல்கின்றனர். இப்படி அந்த அளவிற்கு சின்னதிரையானது மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பது தன் உண்மை. இபப்டி தற்போது பல தொலைக்காட்சி சேனல்களும் பல புத்தம் புது நிகழ்ச்சியளை நாளுக்கு நாள் அறிமுகம் செய்து வருகின்றனர்.
இபப்டி கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கலக்கபோவது யாரு. ஆரம்பகாலம் முதலே இந்த நிகழ்ச்சயுயானது மக்கள் மத்தியில் மிகப்பிரபலம். இந்த நிகச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பல காமெடி நடிகர்களும் தற்போது திரைத்துறையில் கலக்கிவரும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியானது சினிமா பிரப்லாங்களுக்கே மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி . இப்படி பல சீசன்களை கடந்து தற்போது புது புது சீசன்களில் புது புது போட்டியாளர்கள் அறிமுகமாகி வருகிறார்கள்.
இபப்டி கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் காந்த சீசன்களில் சரத் மற்றும் தீனா காம்பினேசன் மக்களின் மனதை வென்ற காம்பினேசன் என்றே சொல்ல வேண்டும். இபப்டி இஅவர்கள் இருவரும் இணைந்து செய்யும் காமெடிகள் நடுவர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி சரத் முழு மொட்டை ராஜெந்திரனாகவே மாறி செய்யும் கமேடிகளுக்கு இன்றுவரை ரசிகர்கள் அவர்களை பாராட்டியுள்ளனர். இப்படி kpy சரத்திற்கு கடந்த மார்ச் மாதம் கிரித்திகா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வருகின்ற 26ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக சரத் திருமண பத்திரிக்கையை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.