கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கொரோன லாக்டவுன் காரணமாக பலரும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, பொதுமக்கள் மட்டுமக்ல்லாமல் சினிமா பிரபலங்களும் உச்ச நட்சத்திரங்களும் தனது குடும்பங்களுடன் நாட்களை கழித்து வருகின்றனர். இந்நிலையில் திரையரங்குகள் திறக்கபடதா நேரத்தில் மக்களுக்கு ஆறுதலளித்து வருவது இந்த செரியல் தொடர்களும் சீரியல் நிகழ்சிகளும் தான். தற்போதெல்லாம் திரைப்படங்களை விட சீரியல் னியால்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. மக்கலும் விரும்ப்பி பார்த்து வருகின்றானர்.
இப்படி இன்று பல தொலைக்காட்சிகளும் புத் புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன ஆனால் பல காலங்களாகவே சீரியல்களுக்கு பெயர் போன சேனல் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களும் மக்கிளிடையே மிகப்பிரப்லாமடைதவை. இப்படி சன் டிவியில் மெட்டி ஒழி மற்றும் நாதஸ்வரம் சீரியலை இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து பிரபலமடைய செய்தவர் திருமுருகன். இவர் தற்போது இயக்கி நடித்து வரும் சீரியல் கல்யாண வீடு. இந்த சீரியலில் இவர் முன்னணி கதாபதிரதிலும் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் பல முன்னணி கதாபாத்திரங்கள் நைட்திருண்டலும் இவருக்கு ஜோடியாக ஸ்பூர்த்தி கவுடா நடித்திருந்தார். இவர் வெகு நாட்களாக இந்த சீரியலில் மக்களை கவர்ந்தார் ஆனால் திடிரென சீரியலை விட்டு விலகினார், இது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது ,
இந்நிலையில் வரிடம் உண்மையான காரணத்தை கேட்டபோது விரைவில் தனக்கு திருமணம் நடக்கபோவதாகவும் அதனாலே இந்த சீரியலில் விட்டு விலகுவதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று நடிகை ஸ்பூர்த்தி கவுடாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பெங்களூரில் உள்ள லலித் மஹாலில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கலாம் அடுத்த மாதம் திருமணம் நடைபெற போகிறதாம். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
Beau ❤️ Belle . . 💄: @studio_h_by_haeema 📷: @rnathan_photography #just30days #US