வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் அதி நடிக்கும் நடிகர் நடிகைகளுமே மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக உள்ளார்கள். இன்னும் சொல்லோபோனால் பல சினிமா பிரபல நடிகைகள் கூட சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி நகர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த வகையில் பல முன்னணி தொலைகாட்சி சேனல்கள் போட்டிபோட்டு கொண்டு தொடர்களை ஒளிப்பரப்பி வருகிறது. இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முதன்மையாக தொடர்களை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்திய பெருமை பிரபல முன்னணி தொலைக்காட்சி தொடரான சன் டிவிக்கே சேரும்.

இந்த வகையில் இந்த சேனலில் தற்போது வரையிலும் பல தொடர்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்று கண்மணி தொடராகும். இப்படி இருக்கையில் இந்த தொடரில் கதையின் நாயகியாக சவுந்தர்யா  கதாபாத்திரத்தில் லீலா எச்லர்ஸ் என்பவர் நடித்து வருகிறார். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சென்னை பெண்ணான லீலா தனது கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் அதில் சில பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பலே வேல்லையதேவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் கதாநாயகிக்கு துணை காதாபதிரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததையொட்டி இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் பொதுநலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா , பிர்யமுடன் பிரியா , மைடியர் லிசா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தையும் அறிமுகத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ கண்மணி சீரியல் தான். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இப்படி இருக்கையில் சமீபத்தில் நீச்சல் உடையில் மாடர்னாக இருக்கும்படியான புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார்.

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Leesha eclairs (@leesha_eclairs)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here