மேல அத போடாமலே இருக்கலாம்” கண்மணி சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

2477

தற்போது தொலைக்கட்சிகளில் சீரியல் தொடர்கள் அதிகரித்துகொண்டே இருக்கிறது, மமக்கள் புது புது சீரியல்களை விரும்பி பார்ப்பதால் நாளுக்கு நாள் புத்தம் புது சீரியல்களா தொலைகாட்சிகளில் வெளிவர தொடங்கிவிட்டன. திரைப்படங்களுக்கு கிடைக்கும் மவுசை விட தற்போது சின்னத்திரை தொடர்களுக்கு அதிகைதுள்ளது, சிறியவர்கள் பெரியவர்கள் இளசுகள் என அனைவரும் விரும்பி பார்க்கும் அளவுக்கு சீரியல்கள் விறுவிறுப்பை தருகின்றன. முன்பெல்லாம் சீரியல்கள் குடும்ப கதைகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் இப்போது வெளிவரும் சீரியல்கள் காதலை மையமாக கொண்டு வருவதால் எளிதில் அனைவருக்கும் ஒபிடித்து போனது.

இப்படி ஆரம்பத்திலிருந்தே பல தொலைக்காட்சி தொடர்களை வழங்கி வரும் சேனல் சன் டிவி. இப்படி சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் கண்மனி. இப்படி இந்த சீரியல் தாய்மார்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான மீனா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை லீஷா எக்லர்ஸ். ஆந்திராவை பூர்வ்விகமாக கொண்டு இருந்தாலும் இவர் தமிழகத்தில் தான் பிறந்துள்ளார்,

சென்னையில் உள்ள எத்திராஜ் கலூரியில் படித்த இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு இருந்ததால் மாடலிங் துறையில் சேர்ந்தார். இப்படி 2016 ஆம் ஆண்டு வெளியான பலே வேல்லைய தேவா என்ற திரைப்படத்தின் மோளம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அந்த திரைப்படத்தினை தொறந்து திருப்பு முனை, சிரிக்க விடலாமா, மடை திறந்து போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி இந்த திரைபபடங்கள் இவருக்கு கண்மணி தொடரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுகொடுத்தது. எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைபப்டங்களை வெளியிடுவார். இந்த முறை இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்ர்யமடைய செய்தாலும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here